எதிர்த்து ஆர்ப்பாட்டம்

img

மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

தேன் எடுக்க சென்ற மலைவாழ் இளைஞர்கள் கைது வனத்துறையினர் அராஜகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அந்தியூர் அருகே பர்கூர் கிராமத்தில் தேன் எடுக்க சென்றவர்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;